செய்திகள்

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...

“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!

சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...

‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!

1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...

சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அட்டைப் பெட்டி ஆலையில் படர்ந்த தீ சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு ஆலைகள் மட்டுமின்றி,...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி:

பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவாா் தலைச்சுற்றல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல்நலம் சீரானதுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், திடீர் தலைச்சுற்றல் காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்...

போக்சோ வழக்கின் விசாரணைக் கைதி அரவிந்த் தப்பி ஓட்டம்: கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் – சிவகங்கை எஸ்.பி அதிரடி உத்தரவு!

திருப்பத்தூர் அருகே சிறுவனைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி அரவிந்த், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் செல்லும்போது காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை...

துருக்கி கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல்! ஒரு கப்பல் மூழ்கியது – 10 பேர் மாயம்; தீவிர தேடுதல் வேட்டை!

துருக்கியின் இஸ்தான்புல் அருகே மர்மரா கடலில் இன்று அதிகாலை இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மோதியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு சரக்குக் கப்பல் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதில் இருந்த 10 பேரை இதுவரை தொடர்புகொள்ள...

த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது: ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் பிரம்மாண்ட படைப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.பிரிட்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா, தனது அடுத்த...

GSLV-F17 ராக்கெட் ஏவுதல் வெற்றியடையத் திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிறப்புப் பூஜை: மாதிரி வடிவங்களை வைத்து வழிபாடு!

இந்தியாவின் புதிய புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லவுள்ள GSLV-F17 ராக்கெட் ஏவுதல் நிகழ்வு முழு வெற்றியடைய வேண்டும் என வேண்டி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் நாராயணன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து...

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்தார் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா வரலாற்றுச் சிறப்புமிக்க லேடி வெலிங்டன் ஆசனத்தில் அமர்ந்த பெண் தலைவருக்குச் சட்டப்பேரவையில் பலத்த வரவேற்பு

தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரவைத் தலைவர் (சபாநாயகர்) இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதன் மூலம், புதிய சாதனையையும் வரலாற்றையும் படைத்துள்ளார் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாற்றுத் தலைவருமான (Panel Speaker)...

‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,400 கோடி கடனா? ரியல் எஸ்டேட் முதலீடு குறித்து அவரே கூறிய உண்மை!

உலகப் புகழ்பெற்ற 'ரிச் டாட், புவர் டாட்' (Rich Dad, Poor Dad) புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, தமக்கு 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,400 கோடி) கடன் இருப்பதாகக் கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.ரியல்...

சட்டப்பேரவை மாற்றுத் தலைவராக தவெக எம்.எல்.ஏ சத்யபாமா: பேரவையில் வாழ்த்து தெரிவித்த தங்கம் தென்னரசு!

"லேடி வெலிங்டன் வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண் அமர்வது மகிழ்ச்சியளிக்கிறது" என முன்னாள் அமைச்சர் புகழாரம்தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவராக (Panel Speaker) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா அவையைத் தலைமை...

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை! சென்னை நிலவரம் என்ன? – வானிலை மையத்தின் புதிய தகவல்

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 2) பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கு வாய்ப்புள்ள...

━ popular

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...