அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை...
தமிழக அரசியல் குதிரை பேரம்: அதிமுக தலைமை மௌனம் காப்பது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
"தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தும், அதிமுக தலைமை ஏன் மௌனம் காக்கிறது?" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத தங்களிடம் கேள்வி கேட்பது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில்...
திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!
"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள...
“இதுதான் விஜய் சொன்ன தூய சக்தி அரசியலா?” – த.வெ.க. அரசை விமர்சித்த டிடிவி தினகரன்
"ஒருபுறம் போதைப்பொருள் சர்ச்சை அமைச்சர், மறுபுறம் நிழல் முதலமைச்சராகச் செயல்படும் அமைச்சர், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சியிலேயே லஞ்சம்... இதுதான் ஊழலை ஒழிப்போம் என முதலமைச்சர் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியலா?" என அம்மா மக்கள்...
அரசியல் நாகரிகத்தை பேண வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்
அரசியல் களத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, அரசியல் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ - CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்...
ஆளுநர் அதிகார எல்லை குறித்து மதுரையில் வெடித்த அரசியல் மோதல்…
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசிலும், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளிலும் தலையிடுவதற்கு ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது; ஆளுநர் மாளிகை களமிறங்க எங்கும் செல்ல முடியாது" என்று தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல, "வைகை...
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி...
விஜய் அரசு அல்ல, அது குதிரை பேர சர்க்கார்!” – திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் அதிரடி குற்றச்சாட்டு
தமிழகத்தில் தவெக அரசுதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும், இந்த குதிரை பேர விவகாரத்தில் நம்பர் ஒன் குற்றவாளி முதலமைச்சர் விஜய் தான் என்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக குதிரை பேரத்தில்...
அதிமுகவை அடியோடு அழிக்கும் எடப்பாடியின் ‘சுயநல’ சாம்ராஜ்யம்! – அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்
"ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தான்" என்ற வரலாற்றுப் பழமொழி இன்று தமிழக அரசியலில், ரத்தமும் சதையுமாக அச்சுப்பிசகாமல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதிமுக என்ற மாபெரும் ஜனநாயகப் பேரியக்கம், நாலாபுறமும் சரிவை நோக்கி நகர்ந்து, தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் கொத்துக்...
அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி
"அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்" என்று கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்...
━ popular
உலகம்
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: ஆயுதக் குறைபாடு மற்றும் பாதுகாப்புத் துறை நெருக்கடியால் பின்வாங்கியது வல்லரசு!
N K Moorthi - 0
ஈரானுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை திடீரென நிறுத்தியுள்ள அமெரிக்கா, தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சுமார் 13 நாட்கள் நீடித்த இந்த மோதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட ஆயுதக் குறைபாடு, ராணுவத் தளவாடத் தட்டுப்பாடு...
