அரசியல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்...

“5 ஆண்டுகளில் 5 கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்!” – தவெக மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை விளாசிய ஆர்பி உதயகுமார்

"ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்"...

தவெகவில் இணையும் அதிமுக மாஜிக்கள்: 6 பேருக்கு மாநில அளவிலான பதவி? – கட்சித் தலைமை தீவிரத் திட்டம்!

அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக...

“கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ…” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

"மேகதாது அணை விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

சீமானின் பின்புலத்தில் யாா்….. விரைவில் வெளிவரும் தகவல்…… – வெற்றி குமரன் சீற்றம்

சீமானின் மோசமான நிர்வாக திறமையால், நாம் தமிழர் கட்சி அழிந்து வருகிறது . கட்சியில் உள்ளவர்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும்  தனது சொந்த வாழ்க்கைக்காக சுரண்டியவர் சீமான். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய வெற்றி குமரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்னை...

‘ஆட்சியாளர்களின் பொய்வேடம் வெகுவிரைவில் கலையும்…’ திமுக மீது விஜய் குற்றச்சாட்டு..!

தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள்'' என தவெக தலைவர் விஜய் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,''சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில்,...

யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வெளியிட்டுள்ள புதிய கொள்கை விதிக்கு எதிராக  திமுக மாணவரணி சார்பில் ,டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, வைகோ, துரை வைகோ, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் , மக்களலை எதிர்க்கட்சி...

சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வன்னியர் கூட்டமைப்பினர்

சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து  தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் பலியான 21 சமூகநீதிப்...

மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி

மாநில அரசுக்கு  கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது...

திருநெல்வேலியில் முதல்வர் : ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இதில், ரூ.6400 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்....

இந்துக்களும், முஸ்லிம்களும் ,சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தையும் சுற்றுப்புற சுவரையும் நூற்றாண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ....

என்னை கொல்ல நினைத்தால் மொத்தமாக அழிச்சிடுவேன்’! ‘எதுவும் மிச்சமிருக்காது’: ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!

ஈரான் அரசு என்னை கொல்ல முயற்சித்தால், நான் ஈரானை அழித்துவிடுவேன், எதுவுமே அங்கு மிச்சம் இருக்காது இது தொடர்பாக என் உதவியாளர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத்...

விஜயை சுத்தி தப்பு நடக்குது… நிர்வாகிகளை நாய் மாதிரி நடத்துறாங்க… அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கும் த.வெ.க. நிர்வாகி..!

''தளபதியை சுத்தி தப்பு நடக்குது.. ஆனந்த் சாரை ரொம்ப புகழ்ந்து பேசுகிறார்கள்.. தலைவரும் அவரை நம்புகிறார்.. ஆனால் அதற்கு அவர் உண்மையாக இருக்கிறாரா..? எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க''என திருவண்ணாமலையை சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இதுகுறித்து...

இன்னும் ஒரே மாதம்தான்… மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!

‘இன்னும் ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் ஒன்றிய, நகர, கிளை அளவிலான நிர்வாகிகளின் நியமனங்களை முடித்திருக்க வேண்டும்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி...

━ popular

“2031-ல் விஜய் VS தனுஷ் போட்டியா?” – ஜோதிடர் கிருஷ்ணவேணி தரும் பரபரப்பு கணிப்பு!

'சேனல் 5 தமிழ்' யூடியூப் ஊடகத்தில், சிவவாக்கு ஜோதிடர் கிருஷ்ணவேணி பங்கேற்ற சிறப்பு ஜோதிட நேர்காணல் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய், நடிகர் தனுஷ் உள்ளிட்டோரின் அரசியல்...