அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளாா்.தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், தவெக தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய இலாகாக்கள் யாருக்கு என்பது குறித்த முழு விவரம். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டன" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அரசு...

இபிஎஸ் அணியில் வெடித்த மோதல்! நெல்லையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி படங்களை கிழித்து நிர்வாகிகள் அதிரடி போராட்டம்!

நெல்லை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் அரசியல் பிளவு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் திரண்டு நடத்திய அதிரடி போராட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாளையங்கோட்டையில் வெடித்த...

அதிமுக உட்கட்சி விவகாரம் – ஆளுநர் அர்லேக்கரை விரைவில் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்…

அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் அரலேக்கரை விரைவில் சந்திக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுகவில் உருவாகியுள்ள உட்கட்சி பரபரப்பைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன்...

அதிமுகவிலிருந்து வருவோர் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

அதிமுகவில் இருந்து பிரிந்து வருபவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் மட்டுமே, அங்கு 'குதிரை பேரம்' நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.​தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...

தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி – கிரிஷ் ஜோடங்கர்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி என்றும், இரண்டாம் கட்ட அமைச்சரவை பதவியேற்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அதில் இணைவார்கள் என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்தித்த தமிழக...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளாா்.இது குறித்து அவர்...

“வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்…” – முதலமைச்சர் விஜய்க்காக எம்ஜிஆர் பாடலை பாடிய அவைத்தலைவர்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிகரமான நிகழ்வு அரங்கேறியது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளை, தற்போதைய முதலமைச்சர் விஜய்க்குப் பொருத்தி அவைத்தலைவர் பாடியது சபையில் பலத்த கைதட்டலையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய...

━ popular

ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!

Toxic திரைப்படத்தில் 'எலிசபெத்' கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி! நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது படக்குழு!ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'Toxic' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா...