விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

பெர்த் டெஸ்ட்: திணறும் ஆஸ்திரேலியா: வெற்றியை நோக்கி இந்திய அணி

வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க திருப்பத்தைப்பெறும் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இது புதிய டீம் இந்தியா.இதற்கு முன் பார்டர் கவாஸ்கர்...

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பும்ரா… 5 விக்கெட்டுக்களை அள்ளி சாதனை

ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்துள்ளார் பும்ரா.இந்திய அணியின் அதிரடி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பார்டர் கவாஸ்கர்...

பெர்த் டெஸ்ட் : ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்… 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா அசத்தல்!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் -...

IND vs AUS: இந்திய அணி நெருக்கடியிலும் அபாரம்..! சச்சின் பாணியில் நிதீஷ் ரெட்டி ஆச்சர்யம்

பரபரப்பான பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதீஷ் ரெட்டி தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் சிக்ஸரை சச்சின் பாணியில் அடித்து ஆச்சரியம் நிகழ்த்தினார்.பார்டர் கவாஸ்கர் டிராபியின்ன் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி இன்று ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்...

IND vs AUS: இந்தியா வென்றது டாஸை மட்டுமா? நடுக்கத்தில் ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பரபரப்பான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது. டாஸ் வென்ற...

ஐபிஎல் 2025 ஏலம்: 6 இந்திய வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கு முன்னதாக நடைபெறவுள்ள ஏலத்தில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் 6 பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 160 போட்டிகளில் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியம் அளித்தவர்....

ஐபிஎல் ஏலம் 2025 – உச்சபட்ச விலைக்குப் போகும் அந்த வீரர்கள்..!

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் 24-ம் தேதி ஜெட்டாவில் நடக்கிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் தெரியுமா?இந்த ஐபிஎல்லில் அதிக விலைக்கு போவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் வீரர் ரிஷப் பந்த்....

ஐபிஎல் 2025: 13 ஆண்டுகளாக ஏலம் விடப்படும் 5 இந்திய வீரர்கள்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2008 ல் தொடங்கியது. இம்முறை மெகா ஏலத்தில் 204 இடங்களுக்கு 574 வீரர்கள்...

வேகப் பந்துவீச்சில் பெரிய பீரங்கி ஆஸ்திரேலியா: சமாளிக்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள்? பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தைத் தவிர, இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கு எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே தொடரின் முடிவு அமையும். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 6 வேகப்பந்து வீச்சாளர்களின்...

ரோகித் சர்மா – ரித்திகா  தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா - ரித்திகா  தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா  என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சமைரா...

━ popular

டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவு: இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்!

​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகச் செயல்படுத்திய, உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது....