spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

வீரேந்திர சேவாக்கின் சாதனையை தகர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்சில், இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக பேட்டிங் செய்தார். புனே டெஸ்டில் நான்காவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.கேப்டன் ரோகித் சர்மாவுடன்...

மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா:​​ சிக்கலில் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தோல்வியடைந்தார்நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கூட ரோஹித் சர்மாவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் பூஜ்ஜியத்திற்கு அவுட்டான பிறகு, ரோஹித்...

IND vs NZ நியூசிலாந்துக்கு எதிராக 2 வது டெஸ்ட்: சரித்திர சாதனை படைக்குமா இந்திய அணி..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது புனே டெஸ்டில் இந்திய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது நாட்டில் எடுத்த வெற்றிகரமான ரன் சேஸ் 387 ரன்கள். புனேவில் நடைபெறும் இந்தப் போட்டியில்...

நியூசி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு சுருண்டு ஏமாற்றம் அளித்தது.இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில்...

ஒரு ரன்னுக்கு 8 விக்கெட்: 7 பேட்ஸ்மேன்கள் டக்-அவுட்… ஆச்சர்யமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் கிரிக்கெட் கோப்பையில் ஒரு போட்டி மோசமான சாதனையாக மாறியது. இந்த போட்டியில் அந்த அணி ஒரு ரன் மட்டுமே எடுக்க 8 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த அணியில் விளையாடும் 11...

இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்

டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. நவ்தீப் சைனி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடைசி நாளில் தமிழகத்தின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஆனால் போட்டியை...

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்...

பெங்களூரு டெஸ்ட்  போட்டி : இந்தியா 2-வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு...

செஸ் : வழிகாட்டியான மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவிடம் தோற்றார்

WR செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா.லண்டனில் நடந்த 2024 WR செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையின் காலிறுதியில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார்.2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்...

மகளிர் டி20 உலகக்கோப்பை… இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக்...

━ popular

ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

தொலைதூர பயணங்களுக்கான புதிய ரயில் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வருகிறது.சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ-க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. 215 கிலோ மீட்டருக்கு மேல்...