தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி எங்கே?- அண்ணாமலை

கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி எங்கே?- அண்ணாமலை சாலை வசதி இல்லாததால் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் அவலம். எங்கே செல்கிறது கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

மிளகாய் பொடியைத் தூவி பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது!

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிதி நிறுவன மேலாளர்களிடம் இருந்து 16.30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.கிண்டி சிறுவர் பூங்கா ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!ஆற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஆர் என்ற நிதி...

கிண்டி சிறுவர் பூங்கா ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!

 சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவை இயற்கைக் கல்விக்கான முதன்மை மையமாக மாற்றமும், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தவும், மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர்...

‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார்’- அரசாணை வெளியீடு!

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்...

எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

  மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் அவதூறாகப் பதிவிட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.செந்தில்...

மாணவர்களை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்!

 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று (ஜூன் 17) காலை 10.00 மணியளவில் சந்திக்கவுள்ளார்.மல்யுத்த வீரர் அளித்த புகார்- நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல்!பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற...

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு- அமலாக்கத்துறைக்கு அனுமதி!

 மத்திய அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.மிரட்டலான லுக்கில் தளபதி விஜய்… லியோ படத்தின் அசத்தல் அப்டேட்!அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரிய மனுவையும், 15...

தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி

தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது தவறுதலாக ஸ்பிரிட் கொடுக்கப்பட்டதால் 8 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் - தீபா தம்பதியரின் 8 வயது...

செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு.

செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களில் அறுவை சிகிச்சை- மா.சு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று தினங்களின் இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்...

ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?- தொல்.திருமாவளவன் எம்.பி. கேள்வி!

 அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மே 31- ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே இந்த கடிதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...