தமிழ்நாடு
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து
News365 -
அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
News365 -
ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...
“சென்னையில் வரும் ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!
அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்சர்வதேச புத்தகக் கண்காட்சி குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...
“கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில்களின் வருமானம், செலவுகளை, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையால், தணிக்கை செய்யப்படுவதன் மூலம் மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான உத்தரவுகளில்...
“தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று (ஜூன் 07) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. 'கலைஞர் 100' என்ற தலைப்பிலான கொண்டாட்டங்களின் தொடக்க விழாவாக, இந்த...
ஜூலை -1 முதல் மின் கட்டணம் உயர்கிறதா?
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவலால் தமிழக மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியமோ, தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கின்ற மின்சார கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை...
திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதியா தீவிர விசாரணை
திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதியா தீவிர விசாரணை
திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு சென்றவர்கள் யார்? மர்ம நபர்களை ரயில்வே போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரயிலை கவிழ்க்க சதி திட்டம்...
“ஆவினில் சிறார்கள் பணியாற்றவில்லை”- அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
வேலூர் ஆவினில் பால் திருட்டு என எழுந்த புகார் தொடர்பாக, சென்னையில் இன்று (ஜூன் 07) பிற்பகல் 02.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "குறைந்த ஊதியத்தில் சிறார்களைப் பணிக்கு அமர்த்தியதாக வந்த தகவல்...
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20, 668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த...
வேலூர் ஆவின் பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு?- ராமதாஸ் கேள்வி
வேலூர் ஆவின் பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு?- ராமதாஸ் கேள்வி
வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு...
எஸ்பி வேலுமணி மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்- ஐகோர்ட்
எஸ்பி வேலுமணி மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்- ஐகோர்ட்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அறப்போர்...
குரூப் 4- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக- எடப்பாடி பழனிசாமி
குரூப் 4- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக- எடப்பாடி பழனிசாமி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4க்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “2022ம் ஆண்டு சுமார்...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
