தமிழ்நாடு

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தில் உள்ள அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2018 முதல்...

கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சி- பொன்முடி

கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சி- பொன்முடி வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே ஆளுநர் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்துவிட்டது...

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து  விவசாயிகள் உழவர் சந்தை மூலமாக வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.இந்த...

தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி- வைகோ

தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி- வைகோ ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்....

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார்...

கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்- ஈபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்- ஈபிஎஸ் கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...

டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதலமைச்சர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதலமைச்சர் ஆய்வு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9-ஆம் தேதி ஆய்வு செய்கிறார்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை பருவ நெல்சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசன...

100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட்

100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் விரைவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கோடை காலம் முடிந்ததும் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்திஉதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 05) நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...