தமிழ்நாடு
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து
News365 -
அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
News365 -
ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...
25 உழவர் சந்தைகள் புனரமைப்பு- அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள 25 உழவர் சந்தைகளைப் புனரமைப்பது தொடர்பாக, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!அரசாணையில், "கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய...
தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் ஜூன் 8- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்விமத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டாவில் வரும் ஜூன் 8-...
யார் இந்த சைலேந்திரபாபு? முழு பின்னணி!
யார் இந்த சைலேந்திரபாபு? முழு பின்னணி!
தமிழகத்தின் டிஜிபி சைலேந்திர பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது வாழ்க்கை பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திரபாபு....
மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்
மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்ஒடிசா ரயில் விபத்து மிகுந்த துன்பத்தை தரக்கூடியது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய...
மூடப்படும் டாஸ்மாக் கடைகள்- ஒருவாரத்தில் பட்டியல்
மூடப்படும் டாஸ்மாக் கடைகள்- ஒருவாரத்தில் பட்டியல்
தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகள் எவை என்பது குறித்த பட்டியல் ஒருவாரத்தில் வெளியாவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,289 மதுபான கடைகள் செயல்படுகின்றன. இதன்மூலம் மாநில அரசுக்கு கடந்த...
புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 14ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. தொடர்ந்து...
கோவை சுற்றுலாவுக்கு வந்த புதுப்பெண் மாயம்
கோவை சுற்றுலாவுக்கு வந்த புதுப்பெண் மாயம்
மதுரை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மனோஜ். இவருக்கு வயது 25. இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் காலேஜில் பயின்று வரும் தாரணிபிரியா (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்தப் பழக்கம்...
பாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை
பாயாசம் கேட்டது ஒரு குத்தமாடா..? அடிதடியில் முடித்த பங்காளி சண்டை
சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார்...
ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பில்லை- உதயநிதி ஸ்டாலின்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பில்லை- உதயநிதி ஸ்டாலின்
ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோரமண்டல் ரயிலில்...
6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு
6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின்...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
