தமிழ்நாடு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

அவதூறு வழக்கு –  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி...

ஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி

ஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி தமிழகத்தை போதை மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் கிடைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகத்தை...

டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்திய நபர்கள் மரணம்- அண்ணாமலை கண்டனம்

டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்திய நபர்கள் மரணம்- அண்ணாமலை கண்டனம் அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது...

களக்காடு முண்டந்துறை சரணாலயம் செல்லும் அரிசி கொம்பன்

களக்காடு முண்டந்துறை சரணாலயம் செல்லும் அரிசி கொம்பன் அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டு களக்காடு முண்டந்துறை சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.கேரளா மாநிலம் மூணாறு சின்ன கானல் பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானையானது, தேக்கடி புலிகள் சரணாலயம் பகுதியில் கடந்த ஏப்ரம்...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

சுட்டெரிக்கும் வெயில் – பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

சுட்டெரிக்கும் வெயில் - பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின்...

அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது!

 சண்முகா நதியை அடுத்த வனப்பகுதியில் திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!கடந்த மே மாதம் 27- ஆம் தேதி அன்று தேனி மாவட்டம், கம்பத்திற்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை, மேகமலைக்கு...

ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!

 தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு முதல் ரயில் சேவைத் தொடங்குகிறது.ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில்...

8 பேர் குறித்த நிலை என்ன?; உறவினர்கள் தகவல் கூறலாம்- தமிழக அரசு அறிவிப்பு!

 "ஒடிஷா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிஷாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சைப் பெற்று...

“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”- காவல்துறையினர் தீவிர விசாரணை!

 ரயில் தண்டவாளத்தில் டயர் வைத்தவர்களைக் கண்டறிய காவல்துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்துள்ளனர்.வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதுதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ரயில்வே தண்டவாளத்தில் சிலர் அண்மையில், லாரி டயரை ரயில் தண்டவாளத்தில் வைத்துள்ளனர்....

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

 ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 137 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்திற்கு இன்று (ஜூன் 04) காலை 07.00 மணி வந்தடைந்தனர்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி...

━ popular

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான புதிய தலைவராக (Executive Director and State Head) V.C. அசோகன் பொறுப்பேற்றுள்ளார்.​ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்...