தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் செல்கிறார். விமான நிலையம் செல்வதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாக சென்னை விமான...
படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து அழிக்கும் திமுக அரசு- பன்னீசெல்வம்
படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து அழிக்கும் திமுக அரசு- பன்னீசெல்வம்
தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்...
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று, சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு நீதிபதிகள் இன்று (மே 23) பதவியேற்கின்றனர்.பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!அதன்படி, உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சக்திவேல், சென்னை...
பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல். சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. ஐ.பி.எல். போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட க்யூஆர்...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புஅதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரின் இடமாற்றமும்...
புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
தமிழகத்தில் சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி அமைந்துள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து...
3 வது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா இன்று பதவியேற்பு
3 வது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா இன்று பதவியேற்பு
தமிழக அரசு அண்மையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பன்னிரெண்டு மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த அனீஷ் சேகர்...
நடிகர் சரத்பாபு காலமானார்
நடிகர் சரத்பாபு காலமானார்ஐதரபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்பாபு காலமானார்.கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71.. கடந்த சில மாதங்களாகவே சரத்...
வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமா?- அமைச்சர் விளக்கம்
வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமா?- அமைச்சர் விளக்கம்வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.2023- 2024 ஆம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வியாண்டு...
━ popular
தமிழ்நாடு
பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...
