தமிழ்நாடு

“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி

தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு

தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...

அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி...

ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி...

டிஎன்பிஎஸ்சிக்கு பதில் புதிய தேர்வு வாரியமா?- ராமதாஸ் கண்டனம்

டிஎன்பிஎஸ்சிக்கு பதில் புதிய தேர்வு வாரியமா?- ராமதாஸ் கண்டனம்புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான...

உரிமைக்காக போராடிய பெண்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்குவதா?- அன்புமணி ராமதாஸ்

உரிமைக்காக போராடிய பெண்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்குவதா?- அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி நிலப்பறிப்பு விவகாரத்தில் உரிமைக்காக போராடிய பெண்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்குவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

“ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை...

மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா?

மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா?- ஈபிஎஸ் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? என திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி க்ள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி...

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதிபிச்சைக்காரன் -2 படத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்....

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை- ஆளுநர் பேட்டியால் நோட்டீஸ் தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்,...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!

 தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மலையாளத்தில் புதிய சாதனை படைத்த ‘ஹ்ருதயம்’ படப் பாடல்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில்...

4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்

4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம் 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 352 அதிகரித்த நிலையில், இன்று மேலும் 200 ரூபாய் அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக...

லாரி – ஆம்னி வேன் மோதி விபத்து- 3 பேர் பலி

லாரி - ஆம்னி வேன் மோதி விபத்து- 3 பேர் பலி வத்தலகுண்டு அருகே லாரி - ஆம்னி வேன் மோதி கோர விபத்து, வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு...

━ popular

2026 சட்டமன்றத் தேர்தல்: விசிக விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடக்கம்!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கும்...