தமிழ்நாடு
தேர்தல் 2026: பாதுகாப்புப் பணியில் 30,000 துணை ராணுவத்தினர் – தேர்தல் ஆணையம் அதிரடி!
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக...
“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி
தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு
News365 -
தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...
அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி...
பட்டாபிராம் டைட்டெல் பார்க் – ஆவலுடன் காத்திருக்கும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் மூன்றாவதாக உருவாகி வரும் பட்டாபிராம் (டைட்டெல் பார்க்) தகவல் தொழில் நுட்ப பூங்கா - எப்போது செயல்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ள பட்டாபிராமில் அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர்...
சித்ரா பௌர்ணமியையொட்டி, கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று சித்திரை வசந்த உற்சவ விழா தொடங்கியது.அதனை...
மேகமலை வனத்திற்குள் நுழைந்தது அரிசிக்கொம்பன் யானை!
கேரளா மாநிலத்தில் இதுவரை 10 பேரை மிதித்துக் கொன்ற ஆட்கொல்லி அரிசிக்கொம்பன் யானை, தற்போது தமிழ்நாட்டு பகுதியான தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள...
சிறந்த செவிலியர் விருது பெற்றார் செவிலியர் ஜெயலட்சுமி
ஆவடி அருகில் கொரோனா காலத்தில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார சேவை செய்த செவிலியர் ஒருவர் சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
நடப்பு ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் சார்பில் சென்னை...
“25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்காத பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை”- உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்2009- ஆம்...
பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்
பேரம் பேசிக்கொண்டே 15சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63வயது மூதாட்டி
சிசிடிவி காட்சிமூலம் ஆட்டோ பதிவெண்ணை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுத்த இராயபுரம் போலீசார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (வயது 63) பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்கு ஆடைகள்...
உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி
உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி
உயர்கல்வித்துறை பற்றி தவறான தகவலை ஆளுநர் தெரிவித்துவருவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “சென்னை பல்கலைக்கழகம் 10வது இடத்தில்...
ஏ.டி.எம். கொள்ளை வழக்கு: பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை!
திருவண்ணாமலை ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை காவல்துறையினர், ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புகடந்த பிப்ரவரி மாதம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏ.டி.எம். மையங்களில்...
புதிய பேருந்துகளை கொள்முதல் செய்க- தினகரன்
புதிய பேருந்துகளை கொள்முதல் செய்க- தினகரன்
போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதுடன், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பேருந்துகளை இயக்க பாரபட்சமின்றி பணி வாய்ப்புகளை வழங்கி பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமமுக...
தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்பு
தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புதமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படும் திரையரங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் 2026: பாதுகாப்புப் பணியில் 30,000 துணை ராணுவத்தினர் – தேர்தல் ஆணையம் அதிரடி!
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை...
