தமிழ்நாடு

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

தேர்தல் 2026: பாதுகாப்புப் பணியில் 30,000 துணை ராணுவத்தினர் – தேர்தல் ஆணையம் அதிரடி!

​2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக...

“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி

தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...

“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (மே 06) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களுக்காக...

சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது- மு.க.ஸ்டாலின்

சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது- மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர்...

‘அரசு கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை’- விரிவான தகவல்!

 தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.மைதானத்தில் அருகருகே பயிற்சி மேற்கொண்ட தோனி, ரோஹித் சர்மா! (வைரலாகும் வீடியோ)இணையதள...

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி! காட்பாடி ரயில்வே போலீசாருக்கு சென்னை ரயில்வே எஸ்.பி.பாராட்டு! காட்பாடி ரயில்...

தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்கம் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து மே 7 ஆம் தேதியோடு 2...

என்.எல்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் பணியிட மாற்றம் செய்வதா?- அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் பணியிட மாற்றம் செய்வதா?- அன்புமணி ராமதாஸ்என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினால் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர்...

தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை அதிரடி குறைவு சென்னையில் தங்கம் விலை நடப்பு வாரம் முழுக்க ஏறுமுகத்தில் இருந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

 தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தொடங்கி வைத்தார்.ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு – கடும் எதிர்ப்புதூத்துக்குடியில் உள்ள...

உண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்து ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரண்டு விரல் பரிசோதனை என்கிற கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமைகளால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்று உள்ளார்கள்....

நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

பள்ளி சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது ஏன் என்று முதல்வரிடம் விளக்கம் கேட்ட ஆளுநர் கடிதம் அனுப்பியதாக சொல்ல, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது தேசிய குழந்தைகள் நல ஆணையம். நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்...

━ popular

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி, “ஈரோட்டில் இருந்து...