தமிழ்நாடு
“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி
தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு
News365 -
தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...
அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி...
ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!
ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி...
வானொலியில் இந்தியில் அறிவிப்பு- ராமதாஸ் எதிர்ப்பு
வானொலியில் இந்தியில் அறிவிப்பு- ராமதாஸ் எதிர்ப்புஅனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட
இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல்...
“செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா?மது விற்பனைத்துறை அமைச்சரா?”
“செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா?மது விற்பனைத்துறை அமைச்சரா?”
தயாரிப்பு நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவற்றை சில்லறை விற்பனைக் கடைகள் அப்படியே பயன்படுத்துவதற்கு மது ஒன்றும் குளிர்பானம் அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...
காங்கிரஸ் தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்- சீமான்
காங்கிரஸ் தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்- சீமான்
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி அளித்திருப்பது தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா...
12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்....
கீழடி அருங்காட்சியகம்- ஒரே மாதத்தில் ரூ.8 லட்சம் வருவாய்
கீழடி அருங்காட்சியகம்- ஒரே மாதத்தில் ரூ.8 லட்சம் வருவாய்
உலக தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் எட்டு லட்ச ரூபாய் பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் மூலம் வசூலாகியுள்ளது.கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய...
தங்கம் விலை புதிய உச்சம்- ரூ. 46,000-ஐ தொட்டது
தங்கம் விலை புதிய உச்சம்- ரூ. 46,000-ஐ தொட்டது
சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 728 அதிகரித்த நிலையில், இன்று மேலும் 352 ரூபாய் அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741...
மதுரையில் அதிர்ச்சி! கைத்துப்பாக்கியுடன் 2 பேர் சிக்கினர்
மதுரையில் கைத்துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவுக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போது போலீசார் இந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக போலீசார் சுழற்சி முறையில்...
தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 46 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 352 உயர்ந்து ரூபாய் 46,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு நாட்களில் ஆபரணத் தங்கத்தின்...
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் மரணம்! மக்கள் கண்ணீர் அஞ்சலி
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை இன்று காலையில் உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த அந்த காளை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் கருப்புகொம்பனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அதிமுகவின் முன்னாள்...
ஸ்டைர்லைட் ஆலை நாட்டின் சொத்தா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த இடையிட்டு முடிவை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.தமிழக அரசு...
━ popular
அரசியல்
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...
