தமிழ்நாடு

“கீழடி பேசட்டும்… வரலாறு எழட்டும்!” – ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

​கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்றுத் தளங்களில் அகழாய்வு செய்ய அனுமதி...

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ்...

தமிழ்நாடு முதல்வர் எங்களுக்கு வாய்ப்பு தருவார் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் – வசீகரன் பேட்டி

தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு...

ரஜினிகாந்த் குறித்து குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ்...

சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ

சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்தது. அதில் வந்த 4 பயணிகள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் இறங்கி...

திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு சொல்வோம்- மு.க.ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-ஆவது ஆண்டு நிறுவன நாள் பவள விழா அகில இந்திய மாநாடு சென்னை, கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தேசிய மற்றும்...

ஆளுநருக்கு இதயத்திற்கு பதிலாக களிமண் இருக்கிறதா? – ஆர்.எஸ்.பாரதி

ஆளுநருக்கு இதயத்திற்கு பதிலாக களிமண் இருக்கிறதா? - ஆர்.எஸ்.பாரதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்ட விழா நடைபெற்றது.பொதுக்கூட்ட விழாவில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர்...

முதல்வர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின- மு.க.ஸ்டாலின்

முதல்வர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின- மு.க.ஸ்டாலின் சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாற்று கட்சிகளில் இருந்து 10 ஆயிரம் பேர், திமுகவில் இணையும்...

பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது

பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது முசிறி அருகே தொட்டியத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்...

ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர் சாலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்ததன் பேரில் இந்த...

ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம்

ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்டத்தில் 8 அடிக்கு கிடைத்த நிலத்தடி நீர் என்.எல்.சி.வந்த பின் ஆயிரம் அடிக்கு...

முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்

முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.குறிப்பாக வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த நிலங்களுக்கு...

தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி

தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாலையில் ஒரு கைபேசி எண்ணிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் உள்ள ஜெயின் ஐசிஎஸ்சி தனியார் பள்ளியில்...

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இருக்கிறது.தங்கத்தின் தேவை அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....

━ popular

அமெரிக்கா – ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பின்லாந்து!

​மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தப் போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் முன்வருமாறு இந்தியாவுக்கு பின்லாந்து...