தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக இன்று பந்த்-க்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது....

“சட்டப்போராட்டம் நடத்தி சமச்சீர் கல்வியை செயல்பாட்டுக்கு கொண்டுவர செய்தவர் முதலமைச்சர்”

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மண்ணடியில் நடைபெற்றது."மொழிப்போர் களம்கண்ட தமிழ் வீரம்" என்ற தலைப்பில் துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாவட்டச் செயலாளர் -...

தமிழகத்திற்கு தனி அடையாள அட்டை

இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க அதற்கான மென்பொருள் தயாரிக்க டெண்டர் விடும் பணி ஆரம்ப நிலையில் உள்ளது.தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில்...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா?- அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகிவருகிறது. தமிழ்நாட்டில் புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள்...

மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் 25 கோடி ரூபாய் சொத்தினை அமலாக்கத்துறை முடக்கியது

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தமிழ்நாடு, மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் மற்றும்   எம்ஜிஎம்  ஆனந்த் இவர்களின் நிறுவனமான சதன் அக்ரி பிரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட்...

முதலமைச்சருக்கு ‘நன்றி கடிதம்’ எழுதிய 3ம் வகுப்பு மாணவி!

தென்காசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி, தான் அனுப்பிய மனுவை ஏற்று...

மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக வரலாறு இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த...

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்- அப்பாவு

2023- ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களை...

குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு- டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கு 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்2023ம் ஆண்டிற்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அதாவது...

’நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்- விசிக

’நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்’ என நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும்...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...