தமிழ்நாடு

விஜய் பிரதமர் வேட்பாளரா? – தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் பரவும் விஜய் பெயர்!

தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற...

₹100 கோடி சொத்து மறைப்புப் புகார்: முதலமைச்சர் விஜய்க்குச் சட்டப் போராட்ட நெருக்கடி? – அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தகவல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய்...

450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள்...

100 கோடி ரூபாய் நில மோசடி குற்றச்சாட்டு முற்றிலும் பொய்: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்!

ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகத் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், தமது குடும்பத்தில் 2 கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்றும் இந்து சமய...

“குடிநீருக்கே வழி இல்லை!” கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிரடி பேச்சு.. டெல்டா விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவு! கர்நாடக அரசின் பிடிவாதத்தால் காவிரி விவகாரத்தில் மீண்டும் அனல் பறக்கிறது!தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினசரி வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு...

மேகதாது அணை விவகாரமும், மத்திய அரசின் போக்கும் – மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் அலசல்!

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய அரசியல் நிலவரங்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் மத்திய அரசின் போக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பல முக்கிய அரசியல் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.​முதலமைச்சரின் செயல்பாடுகளும், ஆதரவும் ​புதிதாக ஆட்சி...

2031-ல் தனுஷ் முதலமைச்சர்; அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் அரசியல் பிரவேசம் – மூத்த பத்திரிகையாளர் உமாபதி

​தமிழக அரசியலில் அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் வருகை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சமீபத்திய அரசியல் கள நிலவரங்கள் மற்றும் எதிர்கால சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா்.​ஜோதிடக் கணிப்புகளும், அரசியல் யூகங்களும் ​தமிழக அரசியலில் அடுத்தடுத்த...

நீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கை; இது தவெகவின் கொள்கையா இல்லையா? – ஆளூர் ஷானவாஸ் கேள்வி!

திராவிடர் கழகம் நடத்தவிருந்த நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்திற்குத் தவெக அரசு தடை விதித்துள்ளதோடு, பெரியார்திடலில் காவல்துறையைக் குவித்துத் தடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷானவாஸ் கண்டனம்...

திராவிட கொள்கைகளை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் தத்துப் பிள்ளை தான் விஜய் -அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் பகீர்

தமிழகத்தில் திராவிட சித்தாந்தங்களை வீழ்த்துவதற்காகப் பின்னாளில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிடப்பட்டு நடிகர் விஜயின் தவெக களம் இறக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர்...

செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்! முன்ஜாமீன் தள்ளுபடி.. தமிழக அரசு அவசரப்படுவது ஏன்? தராசு ஷியாம் பரபரப்பு பேட்டி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு மற்றும் முன்ஜாமீன் தள்ளுபடி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான வழக்கறிஞர் தராசு ஷியாம் பல முக்கிய அரசியல்...

ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான சண்முகன் மீது, தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்துவிட்டு, பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மலேசியத் தொழிலதிபர் ஒருவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) புகார்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடிகள்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி!

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டச் சிக்கல்களும் அரசியல் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நிலையில்,...

“கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகப்பெரிய தவறு!” – முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் செல்வது மிகப்பெரிய தவறு என்றும், கர்நாடக அரசின் சூழ்ச்சியில் அவர் விழக்கூடாது என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்."கர்நாடகாவின் சூழ்ச்சியில்...

━ popular

வீடு கட்டப் போறீங்களா? தமிழக அரசின் புதிய அறிவிப்பு – இனி அனுமதி பெறுவது இன்னும் எளிது!

தமிழகத்தில் சொந்தமாக வீடு கட்டத் திட்டமிடுபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் பரப்பளவு வரம்பை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர...