தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற முடிவு

விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற முடிவு சீமான் மீதான புகாரில் நடிகை விஜய லட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.நடிகை விஜயலட்சுமி 2011ல் சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை அப்போதே திரும்பப்...

அனிதாவை ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்

அனிதாவை ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன்- உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்த அனிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வாள் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது...

மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி மட்டும் 2லட்சத்திற்கு விற்பனை:

மனிதர்களின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மீனின் நெற்றி 2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பும் பொழுது ஒரு மீனவர் வலையில் அபூர்வ கூரல் மீன் சிக்கியது...

சமையல் சிலிண்டரின் விலை 2000 ஆகலாம்:நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்!!

மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், சமையல் சிலிண்டர் விலை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை, என தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களின்...

சென்னையில் தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை குறைந்தது! சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...

கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடி திருட்டு

கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடி திருட்டு கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடியை திருடிச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மேற்கு மாட தெருவை சேர்ந்தவர வெங்கடேசன் (49). தலை முடியை வாங்கி அனுப்பும்...

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

 தென் மாநிலங்களில் இருக்கும் ஐந்து சுங்கச்சாவடிகளில் 132 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 26 டோல்கேட்களில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக...

“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!

 விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி வரும் செப்டம்பர் 17- ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 18- ஆம் தேதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில்,...

உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலிஜியம் பரிந்துரை!

 சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்புப் பரிந்துரைச் செய்துள்ளது.மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் நக்கீரன், மாலா, சௌந்தர்,...

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிப்பு, விற்பனை மற்றும் கரைக்கபடுத்துவதை உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையை சேர்ந்த அரசுபாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...