தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு – அமைச்சர் துரைமுருகன்

24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு - அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில்...

சொத்துக்குவிப்பு வழக்கு- விஜயபாஸ்கர் செப்.26-ல் மீண்டும் அஜராக உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கு- விஜயபாஸ்கர் செப்.26-ல் மீண்டும் அஜராக உத்தரவு சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செப்.26ல் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டமன்ற...

“பாஜக மாடல் டோல்கேட்”- பரனூர் சுங்கச்சாவடியில் மோசடி அம்பலம்

“பாஜக மாடல் டோல்கேட்”- பரனூர் சுங்கச்சாவடியில் மோசடி அம்பலம்பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி அம்பலமாகியுள்ளது.ஆகஸ் 2019-ஜூன் 2020 வரை பயணித்த 1.17 கோடி வாகனங்களில் 6.23 லட்சம் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது....

ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்

ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் ஜாமின் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்....

திருவிக நகர் அம்பத்தூர் பேருந்து நிலையங்கள் 50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது :

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வசதியுடன் தரம் உயர்த்த படுகின்றன. இதில் அம்பத்தூர், திருவிக நகர் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னையில் குறிப்பாக வடசென்னை...

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து- 10 குழந்தைகள் காயம்

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து- 10 குழந்தைகள் காயம் கடலூர் அருகே பெத்தாங்குப்பம் கிராமத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.கடலூர் அருகே பெத்தாங்குப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரயில்வே கேட்டில்,...

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலைசென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை ஓணம் பண்டிகையான இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

காதலுக்காக தந்தையை கொலை செய்ய துணிந்த மகள்:காதலனுடன் கைது :

காதல் விவகாரம் கண்டித்த பெற்றோர்: காதலன் உதவியுடன் தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகள் ,காதலன் ,என நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேனுகோபால் பாண்டியன். பழைய...

ஓணம் பண்டிகை- ஐந்து மாவட்டங்களில் இன்று விடுமுறை!

 ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 29) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”-...

ஓணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து!

 ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!இது தொடர்பாக, மலையாள மொழியில் பேசி காணொளியை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாடு முழுவதும் ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...