தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

 மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்..இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம்,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வுசென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை ஆவணி ஆவிட்டமான இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின்...

சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை

சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான அல்லாளபுரம்,அக்கணம் பாளையம்,காளிநாதன் பாளையம்,குப்பிச்சி பாளையம், வாவிபாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களில் 4000 ஏக்கர்...

“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு கொல நடுக்கம் ஏற்படுவதாக முரசொலியில்...

நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-

 போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை வரலட்சுமியை நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை அழைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!கடந்த 2021- ஆம் ஆண்டு இலங்கை படகில் இருந்து 227...

மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 60 வயதை  கடந்தவர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை...

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு:வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி:

பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு :சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.3 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது - வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி.தரம் உள்பட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே சேலத்தில் தான் மரவள்ளி...

ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய  உயர்நீதிமன்றம் மறுப்புபாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக...

மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாநகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார்

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மீது அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மதுரை...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...