தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
News365 -
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக்கோரி ஆசிரியைகள் இருவர் தாக்கல் செய்ய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பணிபுரியும்...
“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!
கோயில்களில் அர்ச்சகர்களின் தகுதிக் குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.“மொழிபெயர்ப்புப் பணிக்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு”- தமிழக அரசு தகவல்!கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு...
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிசாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,183...
“மொழிபெயர்ப்புப் பணிக்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு”- தமிழக அரசு தகவல்!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக ரூபாய் 3 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.“விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம்...
“எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனையின்றி மாநாட்டை நடத்தி அ.தி.மு.க. கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம்.கவின், யுவன்,...
மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர்
மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர்ரயிலில் தீ விபத்து நடந்ததற்கு கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே காரணம் என தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி பேட்டியளித்துள்ளார்.மதுரையில் கடந்த சனியன்று சுற்றுலா ரயில்...
‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை நீட்டித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட...
‘UPS’ நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை போரூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.00 மணிக்கு தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சரக்கு போக்குவரத்து...
ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:
ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி காவல்...
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. பத்து நாட்கள்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
