தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

மதுரை ரயிலில் தீ- ரயிலில் பயணித்த 5 பேர் மீது கைது

மதுரை ரயிலில் தீ- ரயிலில் பயணித்த 5 பேர் மீது கைது மதுரையில் தீவிபத்து நடந்த ரயில் பெட்டியில் சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் பயணம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சுற்றுலா வந்த ரயில்...

அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன்:வேறு ஒரு ஆண் நண்பருடன் கள்ள உறவு:

அரிசி நிரப்பப்பட்ட குக்கரால் காதலியை அடித்து கொன்ற காதலன் கைது.. பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட்டில் தனது காதலியை அரிசி நிரப்பிய குக்கரில் வைத்து கொலை செய்த வைஷ்ணவ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த...

இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக அலறுகிறது- முதல்வர் ஸ்டாலின்

இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக அலறுகிறது- முதல்வர் ஸ்டாலின் இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...

சீமானை காப்பாற்றியது அதிமுக அரசு- நடிகை விஜயலட்சுமி

சீமானை காப்பாற்றியது அதிமுக அரசு- நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமானை கைது செய்யும் வரை என்னுடைய...

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது- தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது- தங்கம் தென்னரசு இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.98,374 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

சத்துணவு கூட மேற்கூரை இடிந்து விபத்து- பணியாளர் படுகாயம்

சத்துணவு கூட மேற்கூரை இடிந்து விபத்து- பணியாளர் படுகாயம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பாலூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சத்துணவு பணியாளர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூர்...

காதலியின் அம்மாவை கழுத்தை நெறித்து கொன்ற காதலன் ‌: நடத்தை சரியில்லாததை தட்டி கேட்டபோது நடந்த விபரீதம்.

காதலியின் அம்மாவை கழுத்தை நெறித்து கொன்ற காதலன் ‌: நடத்தை சரியில்லாததை தட்டி கேட்டபோது நடந்த விபரீதம்:அம்மாவை கொன்ற காதலனை காப்பாற்ற முடிவு செய்த மகள்:பிரேத பரிசோதனை அறிக்கையால் காதலனோடு போலீசில் சிக்கியது எப்படி.....???? ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே...

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்…

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.நிலுவைத் தேதிக்கு முன்பாகவே கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் கிரெடிட்...

1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு

1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு செப்டம்பர் மாத நாட்காட்டி தகவலின் படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளது....

மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு – எடப்பாடி பழனிசாமி

மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு - எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயிலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என மீண்டும் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...