தமிழ்நாடு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
News365 -
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...
கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா
கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்
தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்
நேற்று தீ விபத்திற்கு உள்ளான ரயில் பெட்டியில் இன்றும் நிபுணர்கள் ஆய்வு எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணங்கள் மீட்கப்பட்டுள்ளன.மதுரையில் நேற்று அதிகாலை ரயில் தீ விபத்தின் போது...
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45). கடந்த ஜூலை மாதம் 30- ஆம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த...
“இந்துக்களை பாதுகாகாக்கும் கட்சி திமுக”- சேகர்பாபு
“இந்துக்களை பாதுகாகாக்கும் கட்சி திமுக"- சேகர்பாபு
திராவிட மாடல் ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திராவிட மாடல் ஆட்சி...
பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவேன் – சீமான்
பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவேன் - சீமான்
பிரதமர் மோடி இராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தலில்...
மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை
மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை
மதுரை ரயில் தீ விபத்தில் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் ஐவரிடம் மதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.உத்திர பிரதேச மாநில லக்னோ மாவட்டத்தில் இருந்து கடந்த 17-ஆம்...
குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய நடிகர் அஜித்குமார்!
குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் அஜித்குமார் சைக்கிள் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!'துணிவு' திரைப்படத்தைத் தொடர்ந்து, அஜித்குமாரின் புதிய படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'விடா முயற்சி'...
“இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும்”- அண்ணாமலை வாழ்த்து!
தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைதுஇது தொடர்பாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை...
“ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருவாரூரில் நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிட்ஸ் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். மும்பையில் நடக்கவுள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. வரும்...
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர்...
ரயிலில் தீ விபத்து- பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்!
மதுரை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. வனிதா, "மதுரை அருகே நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தப்படும். பயணிகளை அனுப்பி வைத்த டிராவல்ஸ்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
