தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும்- ராமதாஸ்

குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும்- ராமதாஸ் குவைத் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 20 தமிழ் இளைஞர்களும் எதிர்காலம் என்னவாகும் என்பதே தெரியாமலும், அடுத்த வேலை உணவுக்கு வழியில்லாமலும் தவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளனர்.“நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்”- இஸ்ரோ அறிவிப்பு!அமைச்சர் பொன்முடி,...

சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.சந்திரன்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பான செய்திக்கு விஞ்ஞானி நம்பினாராயணனை நேரில் சந்திப்பதற்காக...

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்ற காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்ற காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள்உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் உலக அளவில் 22 அறிவியல் துறைகள்,...

தங்கம் விலை அதிரடி உயர்வு

தங்கம் விலை அதிரடி உயர்வு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...

உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு –  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான...

லாட்டரியால் வந்த வினை:மனைவியை கொன்ற கணவன் தற்கொலை:

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை ... பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள சென்னியப்பா பிள்ளை என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருபவர் காளிமுத்து (65), இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இந்த நிலையிலே கணவன் மனைவி இடையே...

பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் கைது:

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது: கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில்...

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தடையில்லை!” – உச்சநீதிமன்றம்

"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தடையில்லை!" - உச்சநீதிமன்றம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி. கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு...

மதுரையில் நடந்தது புளியோதரை மாநாடு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மதுரையில் நடந்தது புளியோதரை மாநாடு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத...

━ popular

தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது என கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா்.இது குறித்து கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்கு பணியாற்றக்கூடிய தலைவராக விஜய் உள்ளார்....