தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்தது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்...

திமுகவினரை அவதூறாக பேசியவர்கள் :நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல்:

திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு:தமிழக முதலமைச்சரையும் அமைச்சர்,உதயநிதி ,கனிமொழி ஆகியோரை அவதூறாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் புகார்.தமிழக...

‘புரட்சித்தமிழர்’ என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!

'புரட்சித்தமிழர்' என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!மதுரை வளையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 51-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ மதத்தை சேர்ந்தவர்கள் சார்பாக புரட்சி தமிழர் என்று...

மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "ஆகஸ்ட்...

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்…. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

 சொத்துக்குவிப்பு விவகாரத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கும் உயர்நீதிமன்றம், இன்று (ஆகஸ்ட் 23) விசாரணை நடத்தவுள்ளது.நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!அமைச்சர்கள் தங்கம் தென்னரசும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், கடந்த 2006- ஆம் ஆண்டு...

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள்!

 திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்புப் பகுதிக்கு சென்ற திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள் நான்கு...

‘அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு’!

 தமிழகத்தில் அனைத்து அரசுத் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்முதலமைச்சரின் காலை உணவுத்...

“இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்இது தொடர்பாக தமிழக...

ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்

ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், புதூரில்...

━ popular

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா  இருவரும் காதலித்து...