தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்,ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:புதுடெல்லி ஆகஸ்ட் 22:கடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டமாக தெரிவித்து, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்துள்ளது....

2024 ஜனவரி 7 மற்றும் 8 உலக முதலீட்டாளர்கள் மாநாடு – தமிழக அரசு அறிவிப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தொழிலதிபர்களுக்கு அழைப்பு - தமிழ்நாடு அரசு உயரதிகாரிகள் தகவல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.பொருளாதாரம் மற்றும்...

99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமி

99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமிநீதிமன்ற உத்தரவின் படி, மது விற்பனை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

சென்னை தினம்- முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை தினம்- முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு,...

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி? என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி? என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- அன்புமணி ராமதாஸ் இயற்கையையும், சூழலையும் நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு பூட்டு போட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்...

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50க்கும் மேற்பட்ட படகுகளில்...

“நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற”- கவிஞர் வைரமுத்து ட்வீட்!

 சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் லேண்டர் நாளை (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு திரையிறங்க உள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ, விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்- திருப்பி...

பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை!

 தமிழக அரசின் உயர்கவுன்சில் வகுத்துள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு செல்வது இதுவே...

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்- திருப்பி அனுப்பிய ஆளுநர்!

 டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவைப் பரிந்துரைத்து தமிழக அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைத்து, கடந்த ஜூன் 30- ஆம் தேதி...

━ popular

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா  இருவரும் காதலித்து...