தமிழ்நாடு
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
News365 -
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
“யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
வயதில் இளையோராக இருந்தாலும் யோகிகள், சந்நியாசிகளின் காலில் விழுவது தனது பழக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....
கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை...
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு...
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!இது தொடர்பாக, பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது...
மது போதையில் பிரியாணி கடையில் தகராறு:இளைஞர் வெட்டி கொலை:
மது போதையில் பிரியாணி கடையில் தகராறு இளைஞர் வெட்டி கொலை:சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் உள்ள பிரியாணி கடையில் கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்த பாலா(எ)பாலாஜி பிரியாணி வாங்க...
காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15...
தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை- அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை- அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.சட்டவிரோத பார்கள் இயங்குவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்த...
மகளிர் உரிமைத் தொகை திட்டம்- 1.50 கோடி பேர் விண்ணப்பம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம்- 1.50 கோடி பேர் விண்ணப்பம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி நடைமுறைக்கு...
நீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு
நீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்புநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...
காரைக்காலில் 144 தடை உத்தரவு! பெண் தாதாவின் செயலால் அச்சம்
காரைக்காலில் 144 தடை உத்தரவு! பெண் தாதாவின் செயலால் அச்சம்
காரைக்கால் அடுத்த நிரவி தொழிலதிபர் சிவகாளிமுத்து என்பவருக்கு, பெண் தாதா எழிலரசி கூலிப்படையினரால் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் கூலிப்படை நடமாட்டம்...
━ popular
இந்தியா
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா இருவரும் காதலித்து...
