தமிழ்நாடு

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது நியாயமா?- டிடிவி தினகரன்

காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது நியாயமா?- டிடிவி தினகரன் கூலி வேலைக்கு செல்வோர் உட்பட கடின வேலை செய்பவர்களுக்காக காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது என்பது நியாயமா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது...

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை- ஜெயக்குமார்

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை- ஜெயக்குமார் கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கொடநாடு கொலை, கொள்ளை...

முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.127 கோடி ஊழல் செய்தாரா?

முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.127 கோடி ஊழல் செய்தாரா? அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது....

ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது- தமிழிசை

ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது- தமிழிசை ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது என்று‌ புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை...

90 மிலி மது அறிமுகம்- பாமக போராட்டம் நடத்தும்: ராமதாஸ்

90 மிலி மது அறிமுகம்- பாமக போராட்டம் நடத்தும்: ராமதாஸ் 90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களில் இன்று மீண்டும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமானவரித் துறை...

தங்கம் விலை இன்றும் குறைவு

தங்கம் விலை இன்றும் குறைவுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. இன்றைய தினம் தங்கம் சற்று விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்!அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த வழக்குகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி...

“கோடநாடு வழக்கு- ஆகஸ்ட் 1-ல் போராட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு!

 சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் கூட்டாக இன்று (ஜூலை 11) காலை 09.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.சண்டைப் பயிற்சியாளரும், இந்து...

முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்!

 பா.ஜ.க.வின் ஐந்து பேர் கொண்டக் குழு, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள...

━ popular

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.​இது குறித்து ராகவ்...