தமிழ்நாடு
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
சாத்தான்குளம் வழக்கு: மேல்முறையீடு செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை – நீதிபதிகள் கருத்து
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு...
விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை!
விஜய் மக்கள் இயக்கத்தின் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று (ஜூலை 11) ஆலோசனை நடத்துகிறார்.முகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்…. வெளியானது அநீதி பட டீசர்!10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!
டெல்லியில் இன்று (ஜூலை 10) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதித்துறை, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசினார்.தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!சந்திப்பின் போது, தமிழகத்திற்கு மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள நிதியை...
“கொப்பரைத் தேங்காய் கொள்முதல் வரம்பை உயர்த்துக”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்ச வரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 10) கடிதம் எழுதியுள்ளார்.தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...
எம்.எல்.ஏ. நாசரின் பித்தப்பையில் இருந்த கல் அகற்றம்!
உடல்நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாசருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற...
தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!சிதம்பரம் கோயிலில் சிறுமிக்கு தாலிக் கட்டியது தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 10) பிற்பகல் சென்னை...
ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், ஜூலை 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு...
புதிய சுற்றுலாத்தலம் …தென்காசியின் அகரக்கட்டு…
சூரியகாந்தி பூக்களால் தென்காசியின் அகரக்கட்டு பகுதி புதிய சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது.தென்காசி மாவட்டம் அகரக்கட்டு ,ஆயக்குடி,சுந்தரபாண்டியபுரம்,ஆகிய பகுதியில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர்.அந்த வகையில் சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.தென்காசி மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது குற்றால அருவிகள் தான்.குற்றால...
ஜூலை 14-ல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்- துரைமுருகன்
ஜூலை 14-ல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்- துரைமுருகன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற ஜூலை 14ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
எனக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனையா?- வானதி சீனிவாசன்
எனக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனையா?- வானதி சீனிவாசன்
எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும், தம்பியுமாக தான் உள்ளோம், அக்காவும்...
தென்னை விவசாயிகளின் நலனை காக்கக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தென்னை விவசாயிகளின் நலனை காக்கக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்திடவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை உயர்த்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
━ popular
அரசியல்
விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி...
