தமிழ்நாடு

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

சாத்தான்குளம் வழக்கு: மேல்முறையீடு செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை – நீதிபதிகள் கருத்து

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு...

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம்...

திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பி

திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பி எல்லோருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தந்தது அதிமுக, ஆனால் தன் சொந்த கட்சிக்காரர்கள் பயன்பெற மகளிர் உதவித் தொகை தருகிறது திமுக என அதிமுக எம்.பி. தம்பிதுரை விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

 முதலைக்குளம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கிஷன் தாஸ்!மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் ஒரு நடுக்கல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில், காணப்படுவதாக பொதுமக்கள் அளித்த...

50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்பு

50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்புசெங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மணிக்கூண்டு...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும்‌, எடுக்கக்‌ கோரி, தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌, ஒன்றிய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ டாக்டர்‌ எஸ்‌. ஜெய்சங்கருக்கு கடிதம்...

வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை- முதல்வர் அதிரடி

வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை- முதல்வர் அதிரடி அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக அதிகாரிகள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தக்காளி உட்பட காய்கறிகளின் விலைகளை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்துக்கு பின் வேளாண் துறை...

5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- அன்புமணி ராமதாஸ்

5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- அன்புமணி ராமதாஸ் மாணவர்களின் அலைச்சலைப் போக்க தேர்வுத்துறை அலுவலகங்கள் உடனடியாக திறக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை,...

மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின் 2022-2023 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அரசுப் பள்ளியில் படிக்கும்...

செந்தில்பாலாஜி புத்தர்? ஆளுநர் வில்லனா?- அண்ணாமலை ஆவேசம்

செந்தில்பாலாஜி புத்தர்? ஆளுநர் வில்லனா?- அண்ணாமலை ஆவேசம் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே கூறியுள்ளேன், ஆனால் ஜி.யூ.போப் மொழியாக்கம் செய்த திருக்குறள் குறித்து பேசியிருப்பது ஆளுநரின் சொந்த கருத்து என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

தொடங்கப்பட்ட முதல் நாளே மூடு விழா கண்ட பிரியாணி கடை

தொடங்கப்பட்ட முதல் நாளே மூடு விழா கண்ட பிரியாணி கடை திறப்புவிழா சலுகை அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியரால் வேலூர் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று திறப்பு...

காதணி விழா- 10 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசைப் பொருட்கள்!

 புதுக்கோட்டை மாவட்டம், மாங்காட்டில் நடைபெற்ற காதணி விழாவுக்கு தாய்மாமன்கள் மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி, சீர் கொண்டு வந்த நிகழ்வு காண்போரைக் கவர்ந்தது.பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!காதணி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி, 10-...

━ popular

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். முதலமைச்சர்...