தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

சாத்தான்குளம் வழக்கு: மேல்முறையீடு செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை – நீதிபதிகள் கருத்து

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு...

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம்...

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

பேக்கரியில் தீவிபத்து- ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

பேக்கரியில் தீவிபத்து- ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடியில் தனியார் பேக்கரியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் உணவு திண்பண்டங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் பேக்கரி...

தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை அதிரடி குறைவு சென்னையில் இந்த வாரம் தொடக்கத்திலேயே தங்கம் விலை இறக்கம் காண தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தங்கம் சற்று விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...

ஸ்வீடன் இளைஞருடன் தமிழக பெண்ணுக்கு தமிழ் பாரம்பரிய திருமணம்!

 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி, திருமணம் மதுரையில் நடைபெற்றது.அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி….. டீசர் ரிலீஸ் அப்டேட்!மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருட்செல்வன்- அனுஷியா தம்பதியின் மகள் நிவேதிகா. கடந்த 2015-...

பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் படுகொலை!

 பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் மர்மநபர்களால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி நாகராஜ். இவர் பா.ம.க.வின் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 09) இரவு 09.45 மணியளவில் வழக்கம் போல்...

“முதலமைச்சருக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது”- அண்ணாமலை ட்வீட்!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது.தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணியின் எல் ஜி எம்…… ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!ஆட்சிக்கு வந்து இரண்டு...

“தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!அதிகாரத்தை நாம்...

“ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அந்த கடிதத்தில், "குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்கிறார்....

“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

 தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் இன்று (ஜூலை...

ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ளார்.“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு...

“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 09) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்...

━ popular

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. தமிழகத்தில்...