தமிழ்நாடு

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம்...

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

 இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது...

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவம் வெளியீடு- விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் 13 பிரிவுகளில் பல்வேறு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்போர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை,...

பதிவுத்துறைச் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

 தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் இன்று (ஜூலை 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.நத்தம் பறக்கும் பாலத்தில் கோர விபத்து.. 2 இளைஞர்கள் பலி;எனவே, பதிவுத்துறையால்...

ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!

 சென்னையில் திட்டம் செயலாக்கம் தொடர்பாகத் தொடர்புடையத் துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. இன்று (ஜூலை 08) மாலை 04.00 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.வாகன சோதனையில் நடந்த...

நத்தம் பறக்கும் பாலத்தில் கோர விபத்து.. 2 இளைஞர்கள் பலி;

மதுரை மாவட்டம்  நத்தம் பறக்கும் பாலத்தில் மோதி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த  ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பெத்தன்யாபுரம் மூலப்பிள்ளை தெருவச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் மதுரை கல்லந்தெடியில் உள்ள அவரது நண்பரின் கிணற்றில்...

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிபட்டனர்…..

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிப்பட்டனர்.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் பிரம்ம கமலம் பூ ஆகும்.இதன் வாசனை மிகவும் அதிகம்.இரவில் மட்டுமே மலரும் . இந்த பிரம்ம கமலம்...

ஊழல் செய்த அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு- ஈபிஎஸ் விமர்சனம்

ஊழல் செய்த அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு- ஈபிஎஸ் விமர்சனம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.அதன்பின் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “அதிமுக...

மேகதாது பணியை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

மேகதாது பணியை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்மேகதாது குறித்த எந்த பணியையும் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவு நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏழு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் தமிழக ஆளுநர்...

183 தொல்பொருட்கள் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு!

 கீழடியில் நடந்து வரும் ஒன்பதாவது கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை...

━ popular

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, “10 ஆண்டுகாலம் தாங்கள்...