தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

ரூ.1,000 பெற திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனை போட்டு இருக்கலாம்- அண்ணாமலை

ரூ.1,000 பெற திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனை போட்டு இருக்கலாம்- அண்ணாமலை தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? என பாஜக மாநில...

பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே...

ஒரே நாளில் ரூ.304 உயர்ந்த தங்கம் விலை

ஒரே நாளில் ரூ.304 உயர்ந்த தங்கம் விலை சென்னையில் கடந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் கண்டிருப்பது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...

“பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும்”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தமிழகத்தில் பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!அந்த கடிதத்தில், நடப்பு அறுவடைப் பருவத்தில் பருத்தியின் விலை...

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை- முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?

 கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் இ.கா.ப., நேற்று (ஜூலை 07) காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த நிகழ்வு தமிழக காவல்துறை தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!இந்த நிலையில், டி.ஐ.ஜி....

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருப்பூர்...

“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

 'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 07) பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடிஅப்போது...

இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

 வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக...

“சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்”- அண்ணாமலை பேட்டி!

 கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று (ஜூலை 07) மாலை 03.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பினால் காவல்துறையினரின் பணி...

உண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்

உண்மையான அரசியல்வாதி எனில் தேர்தலில் ராகுலுடன் மோதுங்கள்- மோடிக்கு கே.எஸ்.அழகிரி சவால்ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் சாலைமறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்....

━ popular

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...