தமிழ்நாடு

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தது!

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்புஇன்று (ஜூலை 12) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 198 கனஅடியில் இருந்து 161...

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!

 ஜி.எஸ்.டி. முறைகேடுகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு சேர்த்ததற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்புடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 50வது ஜி.எஸ்.டி....

நம் பள்ளி நம் பெருமை! அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு பயணம்!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  நேற்று(11.07.2023)ஆய்வு  மேற்கொண்டார்.ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.அவர் 234 தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.அதில் 48...

“கைது ஆவணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்?”- நீதிபதி சரமாரி கேள்வி!

 அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.ஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ள...

மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்- பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்- பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் அரசு மற்றும் தனியார் மருத்துவரை மிரட்டி 12 லட்சம் பணம் பறித்த பெண் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்...

“கலைஞர் நூற்றாண்டு விழா- சிறப்புப் பட்டா வழங்கும் முகாம்”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சிறப்புப் பட்டா வழங்கும் முகாமை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் இ.ஆ.ப. அரசாணை வெளியிட்டுள்ளார். இது...

முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் – திரையரங்கு உரிமையாளர்கள்

முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் உலக அழகி போட்டி, ஐ.பி.எல் போட்டிகள் போன்ற பொழுது போக்கு அம்சங்கக்ளையும் திரையிட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு...

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம்- மு.க.ஸ்டாலின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தின்...

இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த ஆண் உருவ சுடுமண் பொம்மை!

 விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை நடைபெறும் வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!இது குறித்து தமிழக நிதித்துறை, மனிதவள மேலாண்மை மற்றும்...

பிரியாணி கடைக்கு சீல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பிரியாணி கடைக்கு சீல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை காட்பாடியில் தனியார் உணவகம் ஒன்றில், மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஒரு சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என...

━ popular

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.​இது குறித்து ராகவ்...