உலகம்

நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…

அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…

இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...

அமெரிக்கா அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்; மூன்றாம் உலகப்போருக்கு வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகியுள்ளார். அவருடைய வெற்றயினால் மூன்றாம் உலகப்போர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணித்து வருகின்றனர்.அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு காலத்தில் அணுகுண்டுகளை பற்றி...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் ட்ரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் ட்ரம்ப்! வெற்றி பெற தேவையான 270 எலக்டோரல் வாக்குகளுக்கு மேல் பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் . ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட...

அமெரிக்க அதிபராக டிரம்ப் – தனது உரையை ரத்து செய்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார் , கமலா ஹாரிஸ் தனது உரையை ரத்து செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் இரவு உரையை...

கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ இட்லி – தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தல்

கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ எடையுள்ள இட்லி தயாரித்து தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தி உள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை கொண்டாட்டத்திற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சி அளிக்கும் விதமாய் மாறியது.சென்னை...

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம்...

நவம்பர் 24, 25ம் தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் – பிசிசிஐ அறிவிப்பு!

ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக,...

━ popular

தள்ளிப்போகும் அஜித் – ஆதிக் காம்போவின் ‘ஏகே 64’ படம்?

அஜித் - ஆதிக் காம்போவின் ஏகே 64 படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன்...

விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா பேசும் அரசியல் டீல்! TVK-வை முடிச்சு விடும் டெல்லி!

கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜய் மற்றும் தமிழக...

அந்த 2 படங்களையும் பாக்கலனா பிரச்சனை இல்ல…. ஆனா ‘பைசன்’ படத்தை கண்டிப்பா பாக்கணும்…. துருவ் விக்ரம் பேச்சு!

நடிகர் துருவ் விக்ரம் பைசன் படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதைத் தொடர்ந்து இவர், மகான் என்ற படத்திலும் நடித்திருந்தார்....

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...