உலகம்

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!

 கோடிக்கணக்கான சொத்துகளை செல்லப் பிராணிகளுக்கு கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான்’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?பூனை மற்றும் நாய்களை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் மக்களும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். செல்லப்பிராணிகளைக் குளிப்பாட்டி, அலங்கார உடைகளை அணிவித்து...

துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!

துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.துருக்கி நாட்டில் இன்று அதிகாலை சரியாக 5.19 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5...

இலங்கையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அமைச்சர் பலி!

இலங்கை குடிநீர் வழங்கல் துறை இணை அமைச்சர் சனத் நிஷாந்த(48) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சனத் நிஷாந்த கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில்...

சைபர் தாக்குதல்கள் – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் அதிர்ச்சி!

 உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ். அமெரிக்கா நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் என்கின்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்...

நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி அசத்திய ஜப்பான்!

 நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்கியதன் மூலம் நிலவை அடைந்த நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது. குறி வைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை அடையும் முனைப்புடன் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!

 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகினார்.சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் நாளை (ஜன.17) நடைபெறும் பேரணியில் அமெரிக்காவின்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...

இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்

ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி  'ஜக் விக்ரம்'   LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.​கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...