இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!பஞ்சாப்பில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு மீது...
உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடங்கியதால், பயனர்கள் அவதியடைந்தனர்.வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!உலகில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக திகழ்வது ட்விட்டர். பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை...
ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!
பெலாரஸ் அரசு மூலம் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறுவதாக வாக்னர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவில் நீடித்து வந்த உள்நாட்டு குழப்பம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.“சிவப்பு சிக்னலில்...
ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு
ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு
ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.வாக்னர் படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால்...
அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!
அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!
பிரதமர் மோடி உரையை புறக்கணிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் பாரம்பரிய...
“பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்”- எலான் மஸ்க் பேட்டி!
அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை,...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
தேர்தல் 2026
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...
தேர்தல் 2026
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...
உலகம்
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...
உலகம்
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...
