இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி
இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி
இந்தோனேசியா தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செல்வம்- மல்லிகா அவர்களின் மகள் விபூஷ்னியா....
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டுபிரிட்டன் பிரதமராக இருந்த போது, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கொரோனா விதிகளை மீறி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள்...
சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் பிச்சை- லக்ஷ்மி பிச்சை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் மதுரையில் பிறந்தாலும், சென்னையில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். இதற்காக, அவரது குடும்பமே சென்னைக்கு இடம் பெயர்ந்தது. உயர்கல்வியை மத்திய...
‘சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்’- விரிவான தகவல்!
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சிங்கப்பூரில் தேர்தலை நடத்தி புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும். அதிபர் ஹலிமா யாக்கோப், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்...
“இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்”- கூகுள் கணிப்பு!
இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என கூகுள் கணித்துள்ளது.அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்கூகுள் நிறுவனமும், டெமாசெக் மற்றும் பைன் நிறுவனங்கள் இணைந்து ஆய்வை...
உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம்
உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம்
உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது.உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதும், கட்டிட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் மாற...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
தேர்தல் 2026
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...
தேர்தல் 2026
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...
உலகம்
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...
உலகம்
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...
