இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!
ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது....
சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புன்னகை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சோகெய் அகாடமியின் (Sokei Art School) கலைத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்பில் எப்படி? சிரிக்க வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.கோவை சுற்றுலாவுக்கு வந்த புதுப்பெண் மாயம்ஜப்பானில்...
பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி
பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி
செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் என காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள். விழுந்து...
துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் பல ஆயுதமேந்திய...
ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.சிலை திறப்பு விழாவின் போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நகாதானி ஜென், ஹிரோஷிமா...
கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செந்தில்...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
தேர்தல் 2026
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...
தேர்தல் 2026
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...
உலகம்
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...
உலகம்
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...
