இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
தங்களுக்கு பிறந்த குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய கொடூர தம்பதி…
தங்கள் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று ஐபோன் வாங்கிய தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்தேஷ் கோஷ்.இவரது மனைவி ஷதி.இந்த தம்பதிக்கும் ஒரு மகள் உள்ளார்.இதனிடையே, ஷதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு...
ட்விட்டர் லோகோவை அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்!
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் லோகோவாக இருந்த நீலப்பறவை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 'X' என்ற லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.“காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”- முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!நெட்டிசன்களால் அதிகம்...
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா…. அமெரிக்காவில் வணிக வளாகங்களில் குவிந்த இந்தியர்கள்!
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் வணிக வளாகங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து போட்டிப் போட்டு அரிசி வாங்கும் நிலை உருவாகியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கவும் பாசுமதி...
அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..
அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன் உள்ளார். உட்ரோ பண்டி கடந்த சில...
நள்ளிரவில் சில மணி நேரம் முடங்கிய ‘வாட்ஸ்- அப்’ செயலி!
உலக அளவில் 'வாட்ஸ் அப்' செயலி சில மணி நேரம் வேலை செய்யாததால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறைஜூலை 19- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் 'வாட்ஸ் அப்' செயலியின் பயன்பாடு சில மணி...
“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!
இந்திய வம்சாவளியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பதவியை வகித்து வருபவருமான எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
தேர்தல் 2026
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...
தேர்தல் 2026
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...
உலகம்
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...
உலகம்
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...
