- Advertisement -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234/77 தொகுதி ஆய்வு அறிக்கையை வழங்கி வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10ஆம் நாளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 234/77 ஆய்வு பயணத்தைத் தொடங்கினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து 2024 நவம்பர் 14 அன்று தமிழ்நாடு முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்தார்.
இதற்கான நிறைவு அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முதலமைச்சர் இடம் வழங்கி வாழ்த்துகள் பெற்றார்.
முதலமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!