spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று சவரன் எவ்வளவு?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?

-

- Advertisement -

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, சவரன் ரூ.53 ஆயிரத்து 720க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையாகிறது.

we-r-hiring

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, சவரன் ரூ.53 ஆயிரத்து 720க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 715க்கு வர்த்தகமாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் வரை உயர்ந்து, 1 கிராம் வெள்ளி ரூ.91.50-க்கு விற்பனையாகிறது. இதேபோல், பார் வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.91 ஆயிரத்து 500க்கு வர்த்தகமாகிறது.

MUST READ