spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் - சவரனுக்கு ரூ.360 குறைவு…

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…

-

- Advertisement -

(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் - சவரனுக்கு ரூ.360 குறைவு…ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.360 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.45 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி ரூ.1 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.124-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,24,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தவெகவின் 2வது மாநில மாநாடு…வாகை சூடும் வரலாறு திரும்ப அனைவரும் வருக…விஜய் அழைப்பு…

MUST READ