spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதவெகவின் 2வது மாநில மாநாடு…வாகை சூடும் வரலாறு திரும்ப அனைவரும் வருக…விஜய் அழைப்பு…

தவெகவின் 2வது மாநில மாநாடு…வாகை சூடும் வரலாறு திரும்ப அனைவரும் வருக…விஜய் அழைப்பு…

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது என தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.தவெகவின் 2வது மாநில மாநாடு…வாகை சூடும் வரலாறு திரும்ப அனைவரும் வருக…விஜய் அழைப்பு…மேலும், இது குறித்து அவா் தனது வலைத்தளப்பக்கத்தில், ”என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

we-r-hiring

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் தலைவா் விஜய் கூறியுள்ளாா்.

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

MUST READ