(செப்டம்பர் 26) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,550க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.84,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் விலையும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கிறது. வெள்ளி இன்று ஒரே நாளில் கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து சாமானிய மக்களை பெரும் அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது. சில்லரை வணிகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.153க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,53,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திமுக வெற்றிக்கு வேலை செய்யும் அண்ணாமலை? எச்சரித்த பி.எல். சந்தோஷ்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
