spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…

-

- Advertisement -

(செப்டம்பர் 4) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…சென்னை: கடந்த 9 நாட்களாக  தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,795-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வணிகத்தில் வெள்ளி மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.137-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

MUST READ