spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

-

- Advertisement -

கனமழை காரணமாக சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் வழக்கமாக 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கூடுதலாக 5 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

மெட்ரோ ரயில் சேவை

சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையிலான பசுமை வழித்தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை இடையிலான நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும், வண்ணாரப்பேட்டை – ஆலந்துர் இடையிலான வழித்தடத்தில்  3 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

MUST READ