Homeசெய்திகள்சென்னைதொடர்ந்து 4 வது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை…!

தொடர்ந்து 4 வது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை…!

-

சென்னையில் இன்று (செப்டம்பர் 5) நான்காவது நாளாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 4 வது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை…!இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5464க்கும் ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1.ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.90.00க்கும், ஒரு கிலோ ரூ. 90,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ